இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு ட்விட்டெ போட்டு இருக்காரு அந்த ட்விட்டெ ல மியூசிக் டிரெக்ட்டர்ட் ஒரு ஹாஸ்டேஜ் போட்டு இருக்காரு #HEY னு இத பாத்தா அஜித் ரசிகர்கள் வலிமை படத்தோட அப்டேட் சொல்லுங்க சார் னு கமெண்ட் போட்டு இருக்காரு ஆனா வலிமை யோட அப்டேட் மட்டும் சொல்லாம இருக்காரு ....

No comments:
Post a Comment