நடிகர் தனுஷ் அவர்கள் தான் நடித்து கொண்டுள்ள படம் கர்ணன் இந்த படம் சூட் நிறைவு அடைந்துள்ளதாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
கர்ணன் படத்தை இயக்கம் இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுவுக்கு எனது நன்றி தெரிவித்து கொண்டார்
படத்தில் நடித்த அனைத்த்து நடிகர் நடிகைக்கும் எனது நன்றி
படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷநாராயணன் அவர்களுக்கும் எனது நன்றி படத்தின் அணைத்து பாடல்களும் நன்றாக உள்ளது என்று தனுஷ் கூறியுள்ளார்
கர்ணன் படத்தை தயாரிக்கும் V Creation கலைபுலிதாணு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார்
No comments:
Post a Comment