Friday, December 11, 2020

Thalapathy 65 Official Annocesment Sun Picture | Vijay | Nelson | Sun picture vijay next movie update

தளபதி விஜய் 65 படத்தை இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்க உள்ளார் இதை சன் picture தயாரிக்க உள்ளது இதனை தயாரிப்பு நிறுவனமே உறுதி செய்துள்ளது 

சன் picture ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியோடு அதனை உறுதி செய்துள்ளது அதனை விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றன 

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் அவர்கள் யார் படத்தில் நடிக்க உள்ளார் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த முதலில் எ ர் முருகடோஸ் விஜய் 65 படத்தை இயக்கவுள்ளார் என்று செய்தி வந்தது 

 பிறகு நிறைய இயக்குனர்கள் விஜயை இயக்கவுள்ளனர் என்று செய்திகள் வந்த கடைசியாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் விஜய் 65 படத்தி இயக்குள்ளன்ர் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது 

☝☝☝https://youtu.be/UMNepGNDv_8👈👈👈




No comments:

Post a Comment

Police Notification 2021