Friday, December 11, 2020

Thalapathy 65 Official Annocesment Sun Picture | Vijay | Nelson | Sun picture vijay next movie update

தளபதி விஜய் 65 படத்தை இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்க உள்ளார் இதை சன் picture தயாரிக்க உள்ளது இதனை தயாரிப்பு நிறுவனமே உறுதி செய்துள்ளது 

சன் picture ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியோடு அதனை உறுதி செய்துள்ளது அதனை விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றன 

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் அவர்கள் யார் படத்தில் நடிக்க உள்ளார் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த முதலில் எ ர் முருகடோஸ் விஜய் 65 படத்தை இயக்கவுள்ளார் என்று செய்தி வந்தது 

 பிறகு நிறைய இயக்குனர்கள் விஜயை இயக்கவுள்ளனர் என்று செய்திகள் வந்த கடைசியாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் விஜய் 65 படத்தி இயக்குள்ளன்ர் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது 

☝☝☝https://youtu.be/UMNepGNDv_8👈👈👈




Thursday, December 10, 2020

Dhanush Karnan Movie Shoot Complete | Dir Maariselvaraj | V Creation | Kalaibulithanu | TN Cinema News

 நடிகர் தனுஷ் அவர்கள் தான் நடித்து கொண்டுள்ள படம் கர்ணன் இந்த படம் சூட் நிறைவு அடைந்துள்ளதாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 

கர்ணன் படத்தை இயக்கம் இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுவுக்கு எனது நன்றி தெரிவித்து கொண்டார் 

படத்தில் நடித்த அனைத்த்து நடிகர் நடிகைக்கும் எனது நன்றி 

படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷநாராயணன் அவர்களுக்கும் எனது நன்றி படத்தின் அணைத்து பாடல்களும் நன்றாக உள்ளது என்று தனுஷ் கூறியுள்ளார் 

கர்ணன் படத்தை தயாரிக்கும்  V Creation கலைபுலிதாணு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார் 


https://youtu.be/OT46szaNpyU


இந்த வீடியோ வை முழுமையாக பார்க்க மேலே உள்ள லிங்க் கிளிக் செய்யவும் 

Wednesday, December 9, 2020

This is the wonder monkey in the world weight 10 grams at finger size..

 உலகத்தில் அளவில் சிறிய குரங்கு விரல் அளவில் 10 கிராம் எடை கொண்ட குரங்கு லண்டன் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ளது

 https://youtu.be/EVfUDqoy55s





Tuesday, December 8, 2020

Thalapathy 65 இயக்குனர் இவர் தான் Sun picture உறுதி


 Thalapathy 65 இயக்குனர் இவர் தான் 

Sun picture உறுதி

உலக சாதனை படைத்த மோதிரம் கின்னஸ் சாதனை 25 வயது ஜியூலர்ஸ்

 https://youtu.be/UZAhuq8owIs

உலக சாதனை படைத்த மோதிரம் கின்னஸ் சாதனை 25 வயது ஜியூலர்ஸ் 


We Miss You Dhoni | IND Vs AUS 2rd T 20 Match We Miss You Dhoni கத்திய ரசிகர்கள் Kohli யும் Mee Too

IND Vs AUS  2rd T 20 Match  We Miss You Dhoni கத்திய ரசிகர்கள் Kohli யும் Mee Too 

https://youtu.be/HV7Ix1wyBEo 

☝☝☝வீடியோ வை முழுமையா பார்க்க மேலே உள்ள link click செய்யவும்☝☝☝ 



Police Notification 2021